/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: தொழிலில் உண்டான நஷ்ட நிலைக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை ஏற்படுத்தும்.பூராடம்: புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.