/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். முயற்சி பலிதமாகும். கடன்களை அடைப்பீர்கள்.பூராடம்: உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வழங்க வேண்டாம்.உத்திராடம் 1: பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் சங்கடம் தோன்றும்.