உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் அதிகரிக்கும்.பூராடம்: எதிர்கால நலனை ஒட்டி ஒரு முயற்சி மேற்கொள்வீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உத்திராடம் 1: வரவு கூடும். நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !