/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்தினரை ஆலோசித்து முயற்சிகளை மேற்கொள்வது நன்மையாகும்.பூராடம்: உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். நண்பர்கள் உதவியால் ஆதாயம் காண்பீர்கள். உத்திராடம் 1: சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்னையால் சங்கடம் தோன்றும். எதிர்பார்த்த வரவு உண்டு.