/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பூராடம்: முயற்சி தள்ளிப்போகும் என்றாலும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும். உத்திராடம் 1: நீண்டநாள் பிரச்னை ஒன்றில் நல்ல முடிவு ஏற்படும். நிதிநிலை உயரும்.