/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.பூராடம்: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். உத்திராடம் 1: விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைபட்டிருந்த முயற்சி வெற்றியாகும்.