உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: மற்றவர்களால் செய்திட முடியாத ஒரு செயலை செய்து பாராட்டிற்கு ஆளாவீர்கள்.பூராடம்: சொத்து விவகாரத்தில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகும். உத்திராடம் 1: பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். அவர்களுக்காக முயற்சி மேற்கொள்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !