உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: செயல்களில் சில தடைகளை சந்திப்பீர்கள். சிந்தித்து செயல்படுவதால் நன்மைகள் உண்டாகும். பூராடம்: கடும் முயற்சிக்குப்பின் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பெற்றோர் வழியே நன்மையுண்டு.உத்திராடம் 1: விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் தேடி வருவார்கள். நட்பால் ஆதாய நிலை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !