/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: செயல்களில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.