/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: எதிர்ப்புகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். மனதில் நம்பிக்கை உண்டாகும். பூராடம்: பிறரால் முடியாத ஒரு செயலை சாதாரணமாக முடிப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும்.உத்திராடம் 1: உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். விவேகத்துடன் செயல்படுவீர்கள்.