உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடைபெறும். திருமண வயதினருக்கு வரன் தேடிவரும்.பூராடம்: வருவாய் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். உத்திராடம் 1: உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !