/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை நீங்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.பூராடம்: நீண்ட நாள் முயற்சி இன்று வெற்றி பெறும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.உத்திராடம் 1: நீங்கள் எதிர்பார்த்த அனுகூலத்தை அடைவீர்கள். சிலர் புதிய இடம் அல்லது வீடு வாங்குவீர்கள்.