/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.பூராடம்: அலைச்சல் அதிகரித்தாலும் விருப்பம் நிறைவேறும். நேற்றுவரை இருந்த பிரச்னை படிப்படியாக குறையும். உத்திராடம் 1: எதிர்பாராத நெருக்கடிகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.