உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: தொழிலில் உண்டான நஷ்டத்திற்கு தீர்வு காண்பீர். தொழிலில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும்.பூராடம்: வேலைத்தேடி வந்தவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.உத்திராடம் 1: பணிபுரியும் இடத்தில் ஒரு சிலருக்கு மாற்றம் உண்டாகும். வெளியில் செல்வாக்கு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !