/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். உங்கள் முயற்சி பலிதமாகும். பூராடம்: வழக்கமான வருமானம் தடையின்றி வரும். புதிய முயற்சி ஒரு சிலருக்கு நிறைவேறும்.உத்திராடம் 1: வியாபாரிகள் தங்கள் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தினால் லாபம் அதிகரிக்கும்.