உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும். செலவு அதிகரிக்கும்.பூராடம்: எதிர்பாராத செலவுகளால் மனதில் குழப்பம் தோன்றும். செயல்களில் எச்சரிக்கை அவசியம்.உத்திராடம் 1: அலுவலகத்தில் வேலைபளு கூடும். செலவுகள் வழியே குழந்தைகள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !