உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: அரசு வழி முயற்சி வெற்றியாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பூராடம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சி எளிதாக நிறைவேறும். பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும்.உத்திராடம் 1: தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் குறையும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !