/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: நீங்கள் எண்ணிய செயலை துணிச்சலுடன் செய்து முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும். பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர். பண வரவில் இருந்த தடை விலகும். நிதிநிலை உயரும். உத்திராடம் 1: உங்கள் அணுகுமுறையால் தொழில் போட்டியாளர்கள் விலகிச்செல்வர். லாபம் அதிகரிக்கும்.