/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு : மூலம்: எண்ணம் நிறைவேறும்.வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணத்தேவை பூர்த்தியாகும்.பூராடம்: உறவினர் வழியே நலம் காண்பீர். மகிழ்ச்சி உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.உத்திராடம் 1: வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்.