உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: குடும்பத்தில் சில பிரச்னை தோன்றி மறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தோன்றும். பூராடம்: சேவையில் ஈடுபட்டவர்களின் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். நிதிநிலை உயரும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். சகோதரர் உங்கள் முயற்சிக்கு துணையாக இருப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !