/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். பூராடம்: உங்கள் செயலில் இருந்த தடை விலகும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.உத்திராடம் 1: நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி வரும். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.