/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.பூராடம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்தது நிறைவேறும். உத்திராடம் 1: திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டபடி செய்து முடித்து லாபம் காண்பீர். வருமானம் அதிகரிக்கும்.