/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உற்சாகத்துடன் செயல்படுவீர். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். பூராடம்: நண்பர் ஆதரவால் எண்ணம் ஈடேறும். வருமானத்தில் இருந்த தடை விலகும். பணிபுரியும் திறமை வெளிப்படும்.உத்திராடம் 1: திட்டமிட்டிருந்த செயலை செய்து முடிப்பீர். புதிய முயற்சியை இன்று ஒத்தி வைப்பது நல்லது.