உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். உங்கள் திறமை வெளிப்படும். எதிர்ப்புகள் விலகும். பூராடம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர்களிடம் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: போட்டியாளர்கள் விலகுவர். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !