உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு அதிகரிக்கும், பூராடம்: எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள்.உத்திராடம் 1: திட்டமிட்டு செயல்பட்டு வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !