/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை நீங்கும். பூராடம்: நீண்டநாள் முயற்சி இன்று பலன் தரும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். நிதிநிலை உயரும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். தடைபட்டிருந்த வேலைகள் தொடரும்.