/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: காலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அதன்பின் செயல்களில் எச்சரிக்கை அவசியம்.பூராடம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.உத்திராடம் 1: அரசு வழி முயற்சியில் ஆதாயம் உண்டாகும். உறவினர் ஆதரவால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.