உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: முயற்சி இழுபறியாகும். செயல்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பூராடம்: வியாபார போட்டியாளர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உத்திராடம் 1: உங்கள் முயற்சி நிறைவேற கடுமையாக உழைப்பீர்கள். நினைத்ததை சாதிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !