உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.பூராடம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வழிபாட்டில் மனம் செல்லும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.உத்திராடம் 1: சங்கடங்கள் விலகும். கவனமுடன் செயல்பட்டு வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !