உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: தொழிலில் ஏற்பட்ட தடைகளைக் கண்டறிந்து மாற்றம் செய்வீர்கள். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். பூராடம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை ஆதாயமாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.உத்திராடம் 1: பெரியோர் ஆசியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு ஆதாயம் காண்பீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !