/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். நிதிநிலையில் இருந்த சங்கடங்கள் நீங்கும்.பூராடம்: திட்டமிட்டு செயல்பட்டு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும்.உத்திராடம் 1: குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.