/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: செலவுகள் அதிகரிக்கும் என்பதால் நிதானமாக செயல்படுங்கள். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.பூராடம்: அலைச்சல் அதிகரிக்கும். மற்றவரை அனுசரித்துச்செல்வதின் மூலம் முயற்சி வெற்றியாகும். உத்திராடம் 1: எதிர்பாராத பயணமும் அலைச்சலும் உண்டாகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்.