உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: தேவையற்ற அலைச்சல் உண்டாகும். பலவழிகளிலும் செலவு அதிகரிக்கும். நெருக்கமானவரிடம் மனஸ்தாபம் ஏற்படும்.பூராடம்: மறைமுக பிரச்னை தொல்லைகளை ஏற்படுத்தும். எதிர்பார்த்தவற்றில் தடை உண்டாகும். உத்திராடம் 1: வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச்செல்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !