/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: மதியத்திற்கு மேல் உங்களுக்குள் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். உங்கள் பிரச்னை இன்று தீரும்.பூராடம்: உங்களை சீண்டிப் பார்க்க சிலர் முயற்சிப்பார். எந்த நிலையிலும் அமைதியை இழக்காதீர். உத்திராடம் 1: உங்கள் வேலையில் மட்டும் மனதை செலுத்துங்கள். மற்றவர் விமர்சனத்திற்கு ஆளாக நேரும்.