/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: குழப்பம் விலகி தெளிவு ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.பூராடம்: உங்கள் செயலில் சாதகமான நிலை ஏற்படும். வரவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டுவீர்கள்.உத்திராடம் 1: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவு அதிகரிக்கும்.