/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்குவரும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். தடைப்பட்டிருந்த முயற்சி நிறைவேறும்.