/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: மூன்றாமிட சந்திரனால் முயற்சி வெற்றியாகும். தடைபட்டிருந்த வருவாய் கைக்கு வரும். பூராடம்: நெருக்கடி நீங்கும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் திறமை வெளிப்படும். உத்திராடம் 1: மற்றவர் நலனில் அக்கறை காட்டுவீர். இழுபறியாக இருந்த பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.