/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: மனதில் இருந்த சங்கடம் நீங்கும். தாய்வழி உறவுகளால் உங்கள் தேவை நிறைவேறும். பூராடம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் சந்தோஷத்திற்காக ஒரு செயலில் ஈடுபடுவீர்கள். உத்திராடம் 1: அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும்.