/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.பூராடம்: உறவினர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்கள் தனித்தன்மை வெளிப்படும். அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.உத்திராடம் 1: உங்கள் செயல்கள் லாபமடையும். குடும்பத்தினர் உதவியால் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும்.