உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். நினைத்ததை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள்.பூராடம்: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். உறவுகளிடம் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். உத்திராடம் 1: உடல்நிலை சீராகும். உற்சாகமுடன் செயல்படுவீர்கள். வரவு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !