/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: மாலை வரை செயல்களில் லாபம் காண்பீர்கள். அதன்பின் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும்.பூராடம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதாக நிறைவேறும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும்.