/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உங்கள் முயற்சிகளில் நிதானம் அவசியம். யோசித்து செயல்படுவதால் சங்கடங்கள் ஏற்படாமல் போகும். பூராடம்: பயணத்தில் எச்சரிக்கை அவசியம். நீங்கள் எதிர்பார்த்ததை அடைய முயற்சி தேவையாக இருக்கும். உத்திராடம் 1: மனதில் தேவையற்ற குழப்பங்கள் தோன்ற வாய்ப்பிருப்பதால் செயல்களில் கவனம் தேவை.