உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நன்மையாகும். நட்பு வட்டம் விரிவடையும். பூராடம்: உங்கள் எதிர்பார்ப்பில் இன்று இழுபறி நிலை ஏற்படும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் தோன்றும். உத்திராடம் 1: கடன் தொல்லையால் மனம் சங்கடப்படும். வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !