உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். கடன்களை அடைப்பீர்கள்.பூராடம்: உத்தியோகத்தில் கவனம் தேவை. உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வழங்க வேண்டாம். உத்திராடம் 1: பணியாளர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் சங்கடமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !