/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். எந்த ஒன்றிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர்கள்.பூராடம்: உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். அலுவலகத்தில் உள்ள மறைமுக எதிரியை தெரிந்து கொள்வீர்.உத்திராடம் 1: திட்டமிட்ட செயலை நடத்தி முடிப்பீர். அரசு வழியில் லாபம் காண்பீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.