உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: அரசு வழியில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் மனதில் புதிய சிந்தனை மேலோங்கும்.பூராடம்: குழப்பம் விலகும். தொழிலில் லாப முயற்சி நிறைவேறும். அலுவலக செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: சிந்தித்து செயல் படுவீர். இன்று புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !