உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தினரை ஆலோசித்து முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.பூராடம்: உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். நண்பர்கள் உதவியால் லாபம் காண்பீர்.உத்திராடம் 1: எதிர்பார்த்த வரவுகளால் செலவுகளை சமாளிப்பீர். உங்கள் அந்தஸ்து உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !