உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு : மூலம்: தடைகளைத் தாண்டி சொத்து விவகாரத்தில் மேற்கொண்ட முயற்சியில் வெற்றி பெறுவீர்.பூராடம்: குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வரவு வரும்.உத்திராடம் 1: உங்கள் செயல் இழுபறியானாலும் போராடி வெற்றி காண்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !