உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும்.பூராடம்: மற்றவர்களால் முடியாத ஒரு செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர். உங்கள் திறமை வெளிப்படும்.உத்திராடம் 1: உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !