/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர் முயற்சி வெற்றி பெறும்.பூராடம்: வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும். தடைபட்டிருந்த முயற்சியில் லாபம் உண்டாகும். உத்திராடம் 1: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நேற்று எதிர்ப் பார்த்திருந்த தகவல் வரும்.